தமிழ்க்கவிதைகள்
படித்ததில் பிடித்தவை........
தயக்கம்.....
நிச்சயம் நீ
என்
எதிர்பார்ப்புகளுக்கெல்லாம்
அப்பாற்பட்டவள்
என்று
எண்ணுவதால் தானோ
உன்னை
எதிர்கொள்ளவே
தயங்குகிறேன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment